அப்போஸ்தலர் 10:42 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 அதோடு, உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் அவரையே நீதிபதியாக நியமித்தார்+ என்ற விஷயத்தை மக்களிடம் பிரசங்கிக்க வேண்டும் என்றும், முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டும் என்றும் இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்.+ அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:42 காவற்கோபுரம்,12/15/2008, பக். 16, 191/1/2005, பக். 12 ராஜ்ய ஊழியம்,2/2003, பக். 3
42 அதோடு, உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் அவரையே நீதிபதியாக நியமித்தார்+ என்ற விஷயத்தை மக்களிடம் பிரசங்கிக்க வேண்டும் என்றும், முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டும் என்றும் இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்.+