அப்போஸ்தலர் 13:47 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 47 ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே* எங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:47 ஏசாயா II, பக். 141-142 காவற்கோபுரம்,4/15/1993, பக். 8-11
47 ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே* எங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.