5 ஆனால், பரிசேய மதப்பிரிவிலிருந்து விலகி இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, “மற்ற தேசத்து மக்களுக்குக் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும், மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிடவும் வேண்டும்”+ என்று சொன்னார்கள்.