அப்போஸ்தலர் 15:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 ஆனால், பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலேயே தங்கி, இன்னும் நிறைய பேரோடு சேர்ந்து யெகோவாவின்* வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியைக் கற்பித்துக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருந்தார்கள்.
35 ஆனால், பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலேயே தங்கி, இன்னும் நிறைய பேரோடு சேர்ந்து யெகோவாவின்* வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியைக் கற்பித்துக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருந்தார்கள்.