அப்போஸ்தலர் 17:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இதனால், அவர்களில் சிலர் இயேசுவின் சீஷர்களாகி பவுலோடும் சீலாவோடும்+ சேர்ந்துகொண்டார்கள். அதேபோல், கடவுளை வணங்கிய கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களும், முக்கியமான பெண்களில் நிறைய பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:4 சாட்சி கொடுங்கள், பக். 135 காவற்கோபுரம்,11/1/1997, பக். 10-11
4 இதனால், அவர்களில் சிலர் இயேசுவின் சீஷர்களாகி பவுலோடும் சீலாவோடும்+ சேர்ந்துகொண்டார்கள். அதேபோல், கடவுளை வணங்கிய கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களும், முக்கியமான பெண்களில் நிறைய பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.