அப்போஸ்தலர் 24:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பின்பு, பவுலைப் பேசச் சொல்லி ஆளுநர் தலையசைத்தார். அப்போது பவுல், “பல வருஷங்களாக நீங்கள் இந்தத் தேசத்தாருக்கு நீதிபதியாக இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், இப்போது என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்.+
10 பின்பு, பவுலைப் பேசச் சொல்லி ஆளுநர் தலையசைத்தார். அப்போது பவுல், “பல வருஷங்களாக நீங்கள் இந்தத் தேசத்தாருக்கு நீதிபதியாக இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், இப்போது என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்.+