அப்போஸ்தலர் 28:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யூதர்கள் அதை எதிர்த்ததால், ரோம அரசனிடம்* நான் மேல்முறையீடு+ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தேசத்தார்மேல் ஏதோவொரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் அப்படிச் செய்யவில்லை. அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:19 சாட்சி கொடுங்கள், பக். 213-214
19 யூதர்கள் அதை எதிர்த்ததால், ரோம அரசனிடம்* நான் மேல்முறையீடு+ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தேசத்தார்மேல் ஏதோவொரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் அப்படிச் செய்யவில்லை.