ரோமர் 2:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 ஆனால், உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன்.+ அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது,+ எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.+ அப்படிப்பட்டவன் மனிதர்களால் அல்ல, கடவுளால் புகழப்படுகிறான்.+ ரோமர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:29 காவற்கோபுரம்,6/15/2003, பக். 142/1/1998, பக். 16 “வேதாகமம் முழுவதும்”, பக். 18, 209
29 ஆனால், உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன்.+ அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது,+ எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.+ அப்படிப்பட்டவன் மனிதர்களால் அல்ல, கடவுளால் புகழப்படுகிறான்.+