ரோமர் 3:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இல்லவே இல்லை! மனிதர்கள் எல்லாரும் பொய்யர்களாக இருந்தாலும்+ கடவுள் உண்மையானவராக இருப்பார்.+ ஏனென்றால், “நீங்கள் நீதியுள்ளவர் என்பதை உங்களுடைய வார்த்தைகள் நிரூபிக்கும்.+ உங்களுடைய வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ரோமர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:4 காவற்கோபுரம்,6/15/2008, பக். 30
4 இல்லவே இல்லை! மனிதர்கள் எல்லாரும் பொய்யர்களாக இருந்தாலும்+ கடவுள் உண்மையானவராக இருப்பார்.+ ஏனென்றால், “நீங்கள் நீதியுள்ளவர் என்பதை உங்களுடைய வார்த்தைகள் நிரூபிக்கும்.+ உங்களுடைய வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.