ரோமர் 9:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர்கள்தான் இஸ்ரவேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள்,+ மகிமையையும் ஒப்பந்தங்களையும்+ திருச்சட்டத்தையும்+ பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும்+ வாக்குறுதிகளையும்+ பெற்றவர்கள்.
4 அவர்கள்தான் இஸ்ரவேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள்,+ மகிமையையும் ஒப்பந்தங்களையும்+ திருச்சட்டத்தையும்+ பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும்+ வாக்குறுதிகளையும்+ பெற்றவர்கள்.