ரோமர் 9:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஏனென்றால் அவர் மோசேயிடம், “யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யாருக்குக் கரிசனை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்”+ என்று சொன்னார்.
15 ஏனென்றால் அவர் மோசேயிடம், “யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யாருக்குக் கரிசனை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்”+ என்று சொன்னார்.