ரோமர் 12:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ ரோமர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:16 விழித்தெழு!,எண் 1 2021 பக். 7 காவற்கோபுரம்,10/15/2009, பக். 4-5
16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+