27 உண்மையில், அப்படிக் கொடுப்பதற்கு அவர்கள் கடன்பட்டிருந்தார்கள். கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.+