1 கொரிந்தியர் 1:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல்+ ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும்+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:10 விழித்தெழு!,6/8/2003, பக். 26-27 காவற்கோபுரம்,5/1/1987, பக். 31 நியாயங்காட்டி, பக். 326-327
10 சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல்+ ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும்+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.