-
1 கொரிந்தியர் 1:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள் பிரிவினைகள் இருப்பதாக குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உங்களைப் பற்றி என்னிடம் சொன்னார்கள்.
-