1 கொரிந்தியர் 1:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 உங்களில் சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கேபாவை* சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன். 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:12 காவற்கோபுரம்,10/1/1996, பக். 21-22
12 உங்களில் சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கேபாவை* சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.