-
1 கொரிந்தியர் 1:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அப்படியானால், கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? உங்களுக்காக பவுலா மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார்? அல்லது, பவுலின் பெயரிலா ஞானஸ்நானம் எடுத்தீர்கள்?
-