1 கொரிந்தியர் 1:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அப்படியானால், இந்த உலகத்தின்* ஞானி எங்கே? வேத அறிஞன்* எங்கே? வாதாடுகிறவன் எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தைக் கடவுள் முட்டாள்தனமாக்கிவிடவில்லையா? 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:20 காவற்கோபுரம்,12/15/1992, பக். 8-9 நியாயங்காட்டி, பக். 291-292
20 அப்படியானால், இந்த உலகத்தின்* ஞானி எங்கே? வேத அறிஞன்* எங்கே? வாதாடுகிறவன் எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தைக் கடவுள் முட்டாள்தனமாக்கிவிடவில்லையா?