21 இந்த உலக மக்கள் தங்களுடைய ஞானத்தை நம்புவதால்,+ கடவுளைத் தெரிந்துகொள்ளவில்லை.+ நாம் அறிவிக்கிற செய்தி அவர்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது.+ ஆனால், நம்பிக்கை வைக்கிறவர்களை இந்தச் செய்தியின் மூலம் காப்பாற்ற கடவுள் தீர்மானித்தார். இதிலிருந்து கடவுளுடைய ஞானம் தெளிவாகத் தெரிகிறது.