1 கொரிந்தியர் 1:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆனால் ஞானிகளை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் முட்டாள்களாக இருப்பவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்தார்; பலமாக இருப்பவர்களை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் பலவீனமாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+ 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:27 காவற்கோபுரம்,6/15/2014, பக். 248/15/1994, பக். 12-13
27 ஆனால் ஞானிகளை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் முட்டாள்களாக இருப்பவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்தார்; பலமாக இருப்பவர்களை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் பலவீனமாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+