1 கொரிந்தியர் 2:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 என்னுடைய பேச்சிலும் பிரசங்கத்திலும் வசீகரமான வார்த்தைகளோ மனித ஞானமோ இருக்கவில்லை, அவற்றில் கடவுளுடைய சக்தியும் வல்லமையும்தான் வெளிப்பட்டன.+
4 என்னுடைய பேச்சிலும் பிரசங்கத்திலும் வசீகரமான வார்த்தைகளோ மனித ஞானமோ இருக்கவில்லை, அவற்றில் கடவுளுடைய சக்தியும் வல்லமையும்தான் வெளிப்பட்டன.+