-
1 கொரிந்தியர் 2:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஒருவனுடைய யோசனைகளை அவனுடைய உள்ளத்தைத் தவிர வேறெந்த மனிதனாலும் தெரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே, கடவுளுடைய யோசனைகளை அவருடைய சக்தி வெளிப்படுத்தினால் தவிர எந்த மனிதனாலும் தெரிந்துகொள்ள முடியாது.
-