1 கொரிந்தியர் 3:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆனாலும் சகோதரர்களே, உங்களை ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதர்களாக+ நினைத்து என்னால் பேச முடியாமல் போனது. ஆன்மீகச் சிந்தை இல்லாத மனிதர்களாக, கிறிஸ்தவ விசுவாசத்தில் குழந்தைகளாக,+ நினைத்தே உங்களிடம் பேசினேன்.
3 ஆனாலும் சகோதரர்களே, உங்களை ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதர்களாக+ நினைத்து என்னால் பேச முடியாமல் போனது. ஆன்மீகச் சிந்தை இல்லாத மனிதர்களாக, கிறிஸ்தவ விசுவாசத்தில் குழந்தைகளாக,+ நினைத்தே உங்களிடம் பேசினேன்.