1 கொரிந்தியர் 3:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 இன்னும் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்களாகத்தான் இருக்கிறீர்கள்.+ உங்கள் மத்தியில் பொறாமையும் சண்டை சச்சரவும் இருப்பதால் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்கள்தானே?+ உலக மக்களைப் போலத்தானே நடந்துகொள்கிறீர்கள்?
3 இன்னும் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்களாகத்தான் இருக்கிறீர்கள்.+ உங்கள் மத்தியில் பொறாமையும் சண்டை சச்சரவும் இருப்பதால் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்கள்தானே?+ உலக மக்களைப் போலத்தானே நடந்துகொள்கிறீர்கள்?