13 ஆனால், ஒவ்வொருவனுடைய வேலைப்பாடும் எப்படிப்பட்டதென்று கடைசியில் தெரிந்துவிடும்; சோதனை நாள் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். ஏனென்றால், அது நெருப்பால் வெளிப்படுத்தப்படும்;+ ஒவ்வொருவனுடைய வேலைப்பாடும் எப்படிப்பட்டது என்பதை அந்த நெருப்பே நிரூபித்துவிடும்.