1 கொரிந்தியர் 3:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஒருவன் இந்த உலகத்தில்* தன்னை ஞானி என்று நினைத்துக்கொண்டால், அவன் முட்டாளாகட்டும், அப்போது அவன் உண்மையில் ஞானியாவான். 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:18 காவற்கோபுரம்,12/15/1992, பக். 12
18 ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஒருவன் இந்த உலகத்தில்* தன்னை ஞானி என்று நினைத்துக்கொண்டால், அவன் முட்டாளாகட்டும், அப்போது அவன் உண்மையில் ஞானியாவான்.