1 கொரிந்தியர் 3:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்;+ கிறிஸ்துவோ கடவுளுக்குச் சொந்தமானவர்.