-
1 கொரிந்தியர் 4:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 என்னைப் பொறுத்தவரை, நீங்களோ ஒரு நீதிமன்றமோ என்னை நியாயந்தீர்த்தால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்; சொல்லப்போனால், என்னை நானே நியாயந்தீர்த்துக்கொள்ளவும் மாட்டேன்.
-