6 சகோதரர்களே, என்னையும் அப்பொல்லோவையும்+ உதாரணமாகக் காட்டி உங்கள் நன்மைக்காக இவற்றைச் சொல்கிறேன்; “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதீர்கள்” என்ற நியதியை நீங்கள் எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் தலைக்கனம் இல்லாதவர்களாகவும்+ பாரபட்சம் காட்டாதவர்களாகவும் இருப்பீர்கள்.