1 கொரிந்தியர் 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்? உங்களிடம் இருக்கிற எல்லாமே கடவுள் கொடுத்ததுதானே?+ எல்லாமே அவரிடமிருந்து கிடைத்திருக்கும்போது, உங்களுடைய சொந்த பலத்தால் பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?
7 நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்? உங்களிடம் இருக்கிற எல்லாமே கடவுள் கொடுத்ததுதானே?+ எல்லாமே அவரிடமிருந்து கிடைத்திருக்கும்போது, உங்களுடைய சொந்த பலத்தால் பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?