8 தேவையானதெல்லாம் ஏற்கெனவே உங்களுக்குக் கிடைத்துவிட்டதோ? ஏற்கெனவே பணக்காரர்களாகிவிட்டீர்களோ? நாங்கள் இல்லாமலேயே ராஜாக்களாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டீர்களோ?+ அப்படி நீங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டாலும் நல்லதுதான்; நாங்களும் உங்களோடுகூட ராஜாக்களாக ஆட்சி செய்வோமே.+