-
1 கொரிந்தியர் 4:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் நாங்கள் முட்டாள்களாகக் கருதப்படுகிறோம்;+ நீங்களோ, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற விவேகிகளாக உங்களை நினைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுகிறோம்; நீங்களோ, உங்களைப் பலசாலிகளாக நினைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் மதிப்பில்லாதவர்களாகக் கருதப்படுகிறோம், நீங்களோ, உங்களை மதிப்புக்குரியவர்களாக நினைத்துக்கொள்கிறீர்கள்.
-