1 கொரிந்தியர் 4:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஆனால், யெகோவாவுக்கு* விருப்பம்* இருந்தால் நான் உங்களிடம் சீக்கிரம் வருவேன். தலைக்கனத்தோடு நடக்கிற இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, இவர்களுக்குக் கடவுளுடைய வல்லமை இருக்கிறதா என்பதையே பார்க்கப்போகிறேன்.
19 ஆனால், யெகோவாவுக்கு* விருப்பம்* இருந்தால் நான் உங்களிடம் சீக்கிரம் வருவேன். தலைக்கனத்தோடு நடக்கிற இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, இவர்களுக்குக் கடவுளுடைய வல்லமை இருக்கிறதா என்பதையே பார்க்கப்போகிறேன்.