-
1 கொரிந்தியர் 5:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, நம் எஜமானாகிய இயேசுவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிற நான் உள்ளத்தால் அங்கே இருப்பேன்.
-