1 கொரிந்தியர் 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லா காரியங்களும் பிரயோஜனமானவை கிடையாது.+ எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எந்தக் காரியத்துக்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.
12 எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லா காரியங்களும் பிரயோஜனமானவை கிடையாது.+ எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எந்தக் காரியத்துக்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.