1 கொரிந்தியர் 6:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 வயிற்றுக்காகவே உணவு, உணவுக்காகவே வயிறு. ஆனால், இவை இரண்டையும் கடவுள் அழித்துவிடுவார்.+ உடலானது பாலியல் முறைகேட்டுக்காக* அல்ல, நம் எஜமானுக்காக இருக்கிறது;+ நம் எஜமானும் உடலுக்காக இருக்கிறார்.
13 வயிற்றுக்காகவே உணவு, உணவுக்காகவே வயிறு. ஆனால், இவை இரண்டையும் கடவுள் அழித்துவிடுவார்.+ உடலானது பாலியல் முறைகேட்டுக்காக* அல்ல, நம் எஜமானுக்காக இருக்கிறது;+ நம் எஜமானும் உடலுக்காக இருக்கிறார்.