1 கொரிந்தியர் 8:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+
8 ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+