-
1 கொரிந்தியர் 8:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அறிவைப் பெற்ற நீங்கள் சிலைகள் இருக்கிற ஒரு கோயிலில் சாப்பிட உட்காருகிறீர்கள் என்றால், அதைப் பார்க்கிற பலவீனமான ஒருவனுடைய மனசாட்சி சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும் அளவுக்குத் துணிந்துவிடும், இல்லையா?
-