1 கொரிந்தியர் 8:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 இப்படி, உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்து அவர்களுடைய பலவீனமான மனசாட்சிக்குப் பாதிப்புண்டாக்கும்போது,+ கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள்.
12 இப்படி, உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்து அவர்களுடைய பலவீனமான மனசாட்சிக்குப் பாதிப்புண்டாக்கும்போது,+ கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள்.