-
1 கொரிந்தியர் 9:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாவிட்டாலும், நிச்சயமாகவே உங்களுக்கு அப்போஸ்தலன்தான்! ஏனென்றால், எஜமானுடைய சேவையில் நான் அப்போஸ்தலனாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிற முத்திரை நீங்கள்தான்.
-