1 கொரிந்தியர் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 சொந்தச் செலவில் எவனாவது படைவீரனாக வேலை செய்வானா? திராட்சைத் தோட்டக்காரன் எவனாவது அதன் பழத்தைச் சாப்பிடாமல் இருப்பானா?+ அல்லது, ஆடு மேய்க்கிற எவனாவது அதன் பாலைக் குடிக்காமல் இருப்பானா?
7 சொந்தச் செலவில் எவனாவது படைவீரனாக வேலை செய்வானா? திராட்சைத் தோட்டக்காரன் எவனாவது அதன் பழத்தைச் சாப்பிடாமல் இருப்பானா?+ அல்லது, ஆடு மேய்க்கிற எவனாவது அதன் பாலைக் குடிக்காமல் இருப்பானா?