-
1 கொரிந்தியர் 9:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 நான் யாருக்கும் கடமைப்பட்டவனாக இல்லையென்றாலும், எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர என்னையே எல்லாருக்கும் அடிமையாக்கியிருக்கிறேன்.
-