1 கொரிந்தியர் 9:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 யூதர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர யூதர்களுக்கு யூதனைப் போல் ஆனேன்;+ திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போல் ஆனேன்.+
20 யூதர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர யூதர்களுக்கு யூதனைப் போல் ஆனேன்;+ திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போல் ஆனேன்.+