1 கொரிந்தியர் 10:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ரொட்டி ஒன்றுதான்; அந்த ஒரே ரொட்டியை நாம் எல்லாரும் சாப்பிடுவதால், நாம் நிறைய பேராக இருந்தாலும், ஒரே உடலாக இருக்கிறோம்.+
17 ரொட்டி ஒன்றுதான்; அந்த ஒரே ரொட்டியை நாம் எல்லாரும் சாப்பிடுவதால், நாம் நிறைய பேராக இருந்தாலும், ஒரே உடலாக இருக்கிறோம்.+