-
1 கொரிந்தியர் 10:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 சந்தையில் விற்கிற எந்த இறைச்சியையும் வாங்கிச் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள்.
-