1 கொரிந்தியர் 10:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 விசுவாசியாக* இல்லாத ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள்.
27 விசுவாசியாக* இல்லாத ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள்.