1 கொரிந்தியர் 10:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஆனால், “இது சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று ஒருவன் உங்களிடம் சொன்னால், அவன் அப்படிச் சொன்னதற்காகவும் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காகவும் அதைச் சாப்பிடாதீர்கள்.+
28 ஆனால், “இது சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று ஒருவன் உங்களிடம் சொன்னால், அவன் அப்படிச் சொன்னதற்காகவும் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காகவும் அதைச் சாப்பிடாதீர்கள்.+