-
1 கொரிந்தியர் 13:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 நான் மனிதர்களுடைய மொழிகளில் பேசினாலும் தேவதூதர்களுடைய மொழிகளில் பேசினாலும் எனக்கு அன்பு இல்லையென்றால், ஓசையெழுப்புகிற வெண்கலத்தைப் போலவும் சத்தமிடுகிற ஜால்ராவைப் போலவும்தான் இருப்பேன்.
-