1 கொரிந்தியர் 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 தீர்க்கதரிசனம் சொல்கிற வரம் எனக்கு இருந்தாலும், பரிசுத்த ரகசியங்கள் எல்லாவற்றையும் புரிந்திருப்பவனாக இருந்தாலும், எல்லா அறிவும் இருந்தாலும்,+ மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.*+ 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:2 நெருங்கி வாருங்கள், பக். 301 காவற்கோபுரம்,10/15/1992, பக். 2812/1/1991, பக். 13
2 தீர்க்கதரிசனம் சொல்கிற வரம் எனக்கு இருந்தாலும், பரிசுத்த ரகசியங்கள் எல்லாவற்றையும் புரிந்திருப்பவனாக இருந்தாலும், எல்லா அறிவும் இருந்தாலும்,+ மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.*+