-
1 கொரிந்தியர் 13:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன், குழந்தையைப் போல் சிந்தித்தேன், குழந்தையைப் போல் யோசித்தேன்; இப்போது நான் பெரியவனாகிவிட்டதால் குழந்தைத்தனமானவற்றை ஒழித்துவிட்டேன்.
-